உருளைக்கிழங்கு தம் பிரியாணி | Aloo Dum Biryani In Tamil | காளான் 65 | Mushroom 65 | Lunch Recipes

உருளைக்கிழங்கு தம் பிரியாணி | Aloo Dum Biryani In Tamil | காளான் 65 | Mushroom 65 | Lunch Recipes

Description :

Lunch Recipes | உருளைக்கிழங்கு தம் பிரியாணி | Aloo Dum Biryani Recipe in Tamil | Rice Recipes | காளான் 65 | Mushroom 65 | Starter | Side Dish | Snacks

#உருளைக்கிழங்குதம்பிரியாணி #aloodumbiryani #urulaikilangudumbiryani #biryanirecipe
#vegbiryani #பிரியாணி #potatorecipes #mealcombo #காளான்65 #mushroom65 #aloo #potato #mushroomrecipes #starter #eveningsnacks #teatimesnacks #mushroomrecipe #mushroom #chillimushroom #homecookingtamil #hemasubramanian

We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Aloo Dum Biryani: https://youtu.be/DTGi7TWXYkk
Mushroom 65: https://youtu.be/aNqr4PDQFrI

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

உருளைக்கிழங்கு தம் பிரியாணி
தேவையான பொருட்கள்

மசாலா விழுது தயாரிக்க

இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 2 பற்கள்
பச்சை மிளகாய் – 2
சிவப்பு மிளகாய் – 2
தயிர் – 1 மேசைக்கரண்டி
புதினா இலைகள்
கொத்துமல்லி தழை

பிரியாணி சமைக்க

பாஸ்மதி அரிசி – 200 மில்லி
உருளைக்கிழங்கு – 200 கிராம்
நெய்
எண்ணெய்
வெங்காயம் – 2
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
அன்னாசி பூ, ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை
குங்குமப்பூ
உப்பு

செய்முறை
1. உருளைகிழங்கு தம் பிரியாணி செய்ய முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முப்பது நிமிடம் ஊறவைக்கவும்.
2. அடுத்து ஒரு வெங்காயத்தை மெல்லிதாக நறுக்கி அதை வறுத்து வைக்கவும்.
3. அடுத்து ஒரு கடாயில் வேகவைத்த உருளைக்கிழங்கை எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
4. அரிசியை சமைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்றிய பின்பு பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து அதனுடன் ஊறவைத்த அரிசியை சேர்த்து முக்கால் பாகம் வேகவைத்து அதை வடிகட்டி எடுத்து வைக்கவும்.
5. அடுத்து சூடான பாலில் குங்குமப்பூ சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
6. மசாலா விழுது தயாரிக்க, மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, காய்ந்த சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
7. பிரியாணி சமைக்க ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடேற்றிய பின்பு அதனுடன் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
8. இந்த கலவையில் அரைத்த மசாலா விழுது சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்.
9. பச்சை மனம் போன பின்பு இதில் வேகவைத்த உருளைகிழங்கு சேர்த்து நன்கு கலக்கவும்.
10. அடுத்து இதில் வறுத்த வெங்காயம் சேர்த்து நன்கு கிளறிய பின்பு வேகவைத்த அரிசியை சேர்த்து நன்கு பரப்பி விடவும்.
11.இதனுடன் கரைத்த குங்குமப்பூ பால் சேர்த்து மேலும் வறுத்த வெங்காயம் சேர்த்து கடாயை ஒரு பத்து நிமிடம் மூடிவைக்கவும்.
12. பத்து நிமிடத்திற்கு பின்பு சூடான மற்றும் சுவையான உருளைகிழங்கு தம் பிரியாணி தயார்.

காளான் 65
தேவையான பொருட்கள்

காளான் – 200 கிராம்
எண்ணெய்
கடலை மாவு – 2 மேசைக்கரண்டி
சோள மாவு – 1 1/2 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.94

Date Published 2021-05-01 09:00:20
Likes 339
Views 17000
Duration 8:24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..